பிரித்தானியாவில் கடைசி நிமிடத்தில் திடீரென இரத்து செய்யப்பட்ட விமானம்

Loading… பிரித்தானியாவிலிருந்து ஈராக்குக்கு நாடு கடத்தப்பட இருந்த குர்திஷ் புகலிடக்கோரிக்கையாளர்களை சுமந்துகொண்டு புறப்பட இருந்த விமானம் ஒன்று, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் நாடாளுமன்றத்திலுள்ள குர்திஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாடுகடத்தல் விவகாரம் தொடர்பாக ஈராக் அரசுக்கு அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து, அந்த விமானம் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் இரத்து செய்தமைக்கான காரணம்குர்திஷ் நாடாளுமன்ற உறுப்பினரான Arian Taugozi என்பவர், தான் பத்துக்கும் மேற்பட்ட குர்திஷ் புகலிடக்கோரிக்கையாளர்களிடம் பேசியதாகவும், தங்களுடைய விமானத்தை … Continue reading பிரித்தானியாவில் கடைசி நிமிடத்தில் திடீரென இரத்து செய்யப்பட்ட விமானம்